இப்பொழுது பல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் நடக்கலாம்... ஆனால், இவை அனைத்திற்கும் வித்திட்டது சன் தொலைக்காட்சி மட்டுமே...
உங்க கணவர் உங்களுக்கு கிடைத்த மிக பெரிய வரம் உங்க திறமையை தன் பெருமையாக நினைக்கிறார்
Golden Era 🤸🤸🤸 அப்ப சன் டிவி தவிர மத்த எந்த சேனலையும் விரும்பி பார்க்க மாட்டோம்.. இப்ப சன் டிவி தவிர மத்த எல்லா சேனலையும் விரும்பி பார்க்கிறோம்..😏😏
ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இப்போது இதை பார்க்கும் போது வேறு உணர்வு ❤❤❤
பாடத்தெரிஞ்சா போதும் அப்போ. இன்னிக்கு டான்ஸ் ஆடனும். காமெடி பண்ணனும். குடும்பக்கதையெல்லாம் கொட்டனும்.
யாரையும் மனசு நோகும் படி பேசியதே இல்லை திரு ரமணன் ஐயா அவர்கள்
சின்மயி ,... Skilled person❤❤
What confidence and voice in the child. Chinmayee rocks
திரு.இரமணன் அவர்கள் அருமையாக நடத்திய நிகழச்சி
அப்பல்லாம் ஞானம் உள்ளவர்கள் தான் காம்பியரிங் பண்ணுவாங்க🎉🎉🎉 இப்போது விஜய் டிவியில் காண்டாமிருகம் ஒண்ணு பண்ணுது😂😂😂😂
1999 இல் இருந்து 2010 வரைக்கும் உள்ள சன் டிவி ப்ரோக்ராம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப இருக்குற சன் டிவி தான் எனக்கு பிடிக்கவே இல்லை சீரியல் சீரியல் சீரியல் சீரியல் சீரியல் சாவடிக்கிறிங்க. அந்தப் பழைய நிகழ்ச்சி எல்லாம் திரும்பவும் போடுங்க
90s girls dressing sense and hair style pattern ithu than❤❤
அருமையான குரல் வளம்❤
The clearness in her voice 💯👏🔝🎶
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி....இந்நிகழ்ச்சி.ரமணன் சார் வேற லெவல்.
She sang it matter of fact. No fuss. Uffff, her range. God bless her abundantly.
Soooper❤ திரும்பவும் உங்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைக்கும் ❤
Show with no drama and only real talents
திறமையே வெல்லும்
@arul9260