மேகமாய் இரங்கும் பிரசன்னமே மறுரூபமாக்கும் பிரசன்னமே வழிநடத்தும் பிரசன்னமே விலகா தேவ பிரசன்னமே பெலவீனன் நான் பெலவானென்பேன் உந்தன் பிரசன்னம் வருகையில் குறைவுள்ளவன் நிறைவாகுவேன் உந்தன் பிரசன்னம் வருகையில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும் திரளாய் புரண்டு ஓடினாலும் எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் முன் செல்லும் என் முன் செல்லும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே உலக மேன்மையும் ராஜ கிரீடமும் சிரசில் அழகாய் ஜொலித்தாலும் எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் முன் செல்லும் என் முன் செல்லும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
இதை நன்றாக அறிந்த மோசே சொல்றார் உங்க சமூகம் என்னோடு வராவிட்டால் நான் போக மாட்டேன் என்றார் அதேபோல நீர் வாரும் என்னோடு வாரும் அது மட்டும் என் வாழ்வில் போதும் பா😔
எல்லாம் இருந்தும் நீர் இல்லையை என்றால் 😭பயணம் நிறைவாகுமோ ஆமென். அருமையான வரிகள் அண்ணா
Ellam irunthum neer illai endral how true One of my favourite songs that I got to be a part of ,every time I sing God’s presence overflows and I end up in tears may the name of Jesus alone be praised. Thanks to dear Sam Prasad anna and akka for having me Immanuel Jacob ma you nailed it proud of you,keep up the great work,as usual Daniel Raj ayya wonderfully done Friends I’m sure you’ll be blessed.
எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் முன் செல்லும் என் முன் செல்லும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே
எல்லாம் இருந்தும் நீரில்லையென்றால் பயணம் நிறைவாகுமோ
எல்லாம் இருந்தும் நீர் இல்லையென்றால் பயணம் நிறைவாகுமோ😇♥️ true lines😇♥️😊 இப்படி ஒரு பாடலை நான் கேட்டதில்லை🥺🥺 முழுவதும் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்😇🙌 thank you for the awesome song sam anna♥️👌
அதிக நாட்களுக்கு அப்புறம் என் கண்களில் கண்ணீரை வர வைத்த அருமையான பாடல் எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ.... WOW 😥😥🥹🥹💯💯🤲🤲
ellame irundhum neer illai yendral payanam niraivagumooooo daddy 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭
உலக மேன்மையும் ராஜ கிரீடமும் சிரசில் அழகாய் ஜொலித்தாலும் எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ??? என் அப்பாவே ❤❤❤
Heart touched lyrics 👇 Ellaam irunthum neer illai endraal payanam niraivagumao 😢.. Unthanin prasannamae pothumae ullamellam ummai vaanjikkuthe
இப்படி ஒரு song (பாடல்) இதுவரைக்கும் கேட்டதே இல்ல. அளவில்லா தேவ பிரசன்னம்...😭 தேவனுக்கே மகிமை...!!! 💛✨
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த பாடலை கேட்க்கும் போது ஆமென் ஆமென் என்று கேட்டோன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
எங்கள் சபையில் இன்று இந்த பாடல் பாடினார்கள்...கேட்டதிலிருந்து ஒடிகொண்டிருக்கிறது மனதில்...
எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் முன் செல்லும் என் முன் செல்லும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே நல்ல அர்த்தமுள்ள பாடலைப் கிறித்தவ உலகிற்கு அறிமுகப்படுத்திற்கு நன்றி ❣️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️
உந்தனின் பிரசன்னம் போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குமே❤
எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ! நீர் வாரும் என்னுடன் வாரும் ......😢🙏🏻
ஆடம்பரம் அற்ற அமைதியான பாடல் பிரசன்னம் அதிகமாய் உணர்ந்தேன் /🙇♀️🙏 எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமா மனதை தொட்ட வரிகள்💫💞 நீர் வாரும் நன்றி god bless 🙌 தேவனுடைய நாமம் மகிமை அடையட்டும்🙌💯💓💫🙏
2022 ல் இயேசப்பாவின் பிரசன்னத்தை உணர்ந்து, என்னை மிகவும் அழ வைத்த பாடல் இதுதான். உந்தனின் பிரசன்னமே போதுமே 🛐🛐
@evangelistsamprasad3034