@Msab106

நேத்து கிழங்கு வாங்கி அத அவிக்க போனேன் வேற இத வச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்சு யூடியூப் பார்த்தேன் நம்ம அக்காவோட விடியோ கரெக்டா வந்துச்சு அப்போ தான் steffi அக்கா நா இருக்கேன் நீ try பண்ணுநு சொன்ன மாதிரி இருந்துச்சு பண்ணினேன் சக்சஸ்❤❤❤😂🎉tq செல்லக்குட்டி அக்கா

@ShahulRasiya-f9z

Ennaiku try panne semma taste.yellaru kantipa try pannuga .na gee use panne namma ooru sweet potato tha use panna vera level.Thank u Steffi akka ❤ love u so much 🫂🥰♥️

@Nithya13

நாம இத வச்சு என்ன செய்யறது அப்படின்னு நினைக்கற  பொருளை வச்சு நீங்க இப்படியும் செய்யலாமான்னு செய்யறீங்க புதுமையா பாராட்டுகள்🎉

@jenisha1667

Recent ah pancake seiyanum nu yosichitu irundhen..Sweet potato kidacha kandipa senji paken akka ❤🥰

@mahes145

காதலர்கள் இன்று மட்டும் காதலிப்பார்கள்😅😮...... காதல் உள்ளம் கொண்டவர்கள்  இன்றும் என்றும் நேசிப்பார்கள்.... ருசியின் காதலர்களுக்கு காதலர்😅 தின நல்வாழ்த்துக்கள் அக்கா 👩🏻‍🍳...........❤😊❤🎉.....

@rajalakshmir8971

I was looking for the healthier version of Pan Cake for long time .I couldn't not find anything.Thanksbfor Posting such a wonderful Recipe Steffi.

@sweetchild1027

Sis u don't believe it.nethu than sweet potato vangitu vanthen nalaiku ethavathu recipe pathu different ah pannalamnu yosichitu irunthen. Correct ah neenga video upload pannirukiye enkaga panna mariye iruku..thank u so much .i will  do this tmrw..❤

@angelwind7096

மீண்டும் ஒரு எளிய வித்தியாச ரெசிபியுடன் Steffi அசத்திட்டாங்க!  சக்கரவள்ளிக்கிழங்கு சாப்பிடாத என் மகளுக்கு, அதைச்சொல்லாமல் செய்து கொடுத்து நானும் அசத்தபோகிறேன்...! நன்றி செஃப்...Steffi! Pancakes are fluffy!

@chitrashree2520

Actually i was thinking to make a healthy pancake for my kid.... sweet potato wow lovely....steffi iruka kavalai yen❤❤❤❤❤

@jessiekamaraj8319

Today morning I made Sweet potato pancake for my kids school.. I made with wheat flour.. Will try it with rava..

@Vegas90s

நீங்க எந்த டிஷ் எடுத்தாலும் சூப்பரா செஞ்சு காட்றீங்க 👌👌👍👍

@MARSHMELLOW-x1f

Healthy and simple recipe really nice ...naanum enoda son naalaiku breakfast ku snju saapda porom

@RagaviS-o6o

Kandipa papa ku senju kodupaan....super mam

@sivaranjani5402

Naan enaiku senchan super ah irunthu my son liked it. Thanku!❤

@sameerafaaeiz1023

Unga videos paathutu dhan sweet potato fries senji saaptom semma super ah irundhuchi .sweet potato balance onnu iruku today In shaa Allah sweet potato pancakes seiya poran romba thanks ❤

@sangeethasundaram2791

My son ku eni snacks problem illa.. I will try this tomorrow for my son school snacks... Thank you sister

@vembarasikrishnamoorthy809

Superb one❤ i would be trying this with kuzhipaniyaram achu while ading karupatti instead of sugar

@rasathi9799

Hi sister 1 year baby ku recepies ellam podunga plzzz...neraya peruku use aagum breakfast,lunch,snacks, dinner ellamey podunga
...

@shanthinibalamurugan4184

good snack recipes

@lakshmiravindranatha5047

Supera irukku ,steffy always rocking