@kishorekrish7194

Highest paid reviewer in india 😂😂😂

@Vellearee

பொட்டி வாங்கும் குட்டி பாண்டா 😂

@Dilrukshan20

Yarellam Vijaykanth sir's biggest fan❤

@ShajimonMon-i9k

Highest paid reviewer in country 😃

@RajeshRavinkkaran

🦁 கேப்டன் +
இளையராஜா 🔥 
கூட்டணி 
எப்போதும் வெற்றிதான் ♐ 
Junior Captainக்கும் 
தொடரட்டும் வெற்றிகள் 💞 
#வாழ்த்துக்கள் 💐 
ஓம் நமசிவாயம் 👏

@SKAravindhSKAravindh

ப்ரோ நீங்க ரிவியூ போட்டா தான் படம் பார்க்கணும்னு அவசியம் இல்லை ப்ரோ எங்க கேப்டன் எங்களை விட்டு போனாலும் அடுத்த கேப்டன் இவருத இத யாராலும் மாத்த முடியாது movie செம்ம mass brother

@amulraj9375

படம் நல்லா இருக்கு குடும்பத்தோட பார்க்கலாம் ஆபாச காட்சிகள் கிடையாது நல்ல படம்

@SakthivelDharshan-wh3wy

Padam நன்றாகத்தான் இருக்கிறது ஃபைட் நல்லா இருக்கு வருங்காலத்தில் சண்முக பாண்டியன் மிகப்பெரிய இடத்தை அடைவார் இந்த படத்தில் ஒரே குறை பட்ஜெட் ரொம்ப கம்மியா இருக்காங்க

@MithunSagarR

Honest reviewers : 
1. Blue sattai maaran
2. Filmi craft arun
3. Second show 
End of the list 👍

@CaptainPrabakarain

🙏🏼🙏🏼🙏🏼🇧🇪 காரைக்குடி தேமுதிக சார்பில் என் அண்ணன் சண்முகபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🇧🇪🙏🏼🇧🇪

@sathishramakrishnan5087

நீங்க பண்ணா எல்லா படத்துக்கும் விமர்சனம் பண்ணனும் அது என்ன குறிப்பிட்ட படத்துக்கு மட்டும் விமர்சனம் பண்றதுஅப்போ நீங்க விமர்சகர்கள்கார்ப்பரேட் வியாபாரிநீங்கள் ஒரு விமர்சன கருத்தை என்றால் எல்லா படத்துக்கும் விமர்சனம்பண்ண வேண்டும்

@sathakibrahim2352

படைத்தலைவன் படம் சூப்பரா இருக்கு முதலில் youtube channeலில் l சினிமா விமர்சனம் செய்யும் நபர்களை தமிழ் சினிமாதுறை மற்றும் youtube தடைசெய்ய வேண்டும் ஏனெனில் இவர்கள் யாரும் திரைப்படம் கல்லூரியில் படித்தவர்கள் அல்ல

@Saravanansaravanan-o1z

எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடித்துள்ள இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@ansarimalik7030

வசூல் சாதனை படைக்கனும் #படைதலைவன் ❤

@gunanayagan1333

Boring review. The climax of this movie is the same as Raja Beema Arav movie. Not only the climax the theme of the story looks almost the same. This guy's review should be a paid one. He has not given his fair view. The introduction of the hero is so boring not punchy. The hero has to trim his beard and look neat. I think this movie is his third movie. Vijaykanth has introduced more than 100 directors. Premalatha should have called one of the directors to supervise this movie. I want to see  shanmugapandian as a clean trimmed beard. This movie is not worth to be reviewed.

@Manikandan.85

பிரஷாந்த் ரிவ்யூ வா 
யாராவது மார்க் போட்டு சொல்லுங்க

@ushandininadarajah9142

உங்கள் முகத்திரை கிழிந்து விட்டது நண்பா...

@ayyarp812

ஆன்லைன்ல "டவுசர்" விக்கிற நீயெல்லாம் ரிவியு பண்ற பாரு..எல்லாம் "காலக்கொடுமை" 🤔

@AshwinKumar-yt9yh

To know the honest review of the movie, watch blue sattai review

@SUPERSTAR-ey8vs

Padam nalla irukku nu nee solli poi paathu nalla illana ticket ah refund pannuviyaamey, ippo pannu