@bharathiviji587

எவ்ளோ மிஸ்ட்கே இருந்தாலும்  கில்லி  எப்போதும் கில்லி தா அண்ணா 🙏

@Barath-o7f

💁💁‍♀️🥰எவ்ளோ லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் / என்றும் அந்த மூவி பேருக்கு ஏத்த மாதிரி கில்லி தான்🙋‍♀️🙋

@ShyanNiranjani

Ghili movie ya 1000 mura pathurapa pola 😂 athan mistake correct ah soldra

@AnushaAnu-ik1gs

Ennadan mistake irundalum
Movie super thane ❤️❤️❤️❤️❤️

@Sureshraana.G

எவ்வளவு mistek இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ❤

@sumathibabu4559

Dei ithellam pesa kudathu nee en pesura ithu muthupandi kotta di❤😊

@Satham007-s1o

Unga video va parthathea oru mistake thaan bro 😂just fun...supr bro

@SkM-s3d

Un video va paathathe mistake than 🤦🏻. 
This mov always 🔥🔥

@ramjeyram2007

படத்தில் நிறைய லாஜிக் mistake இருக்கும். கொக்கர கொக்கர கோ சாங் முன்னால திரிஷா அழகுற scene மதியம் போல இருக்கும் பாட்டு ஆரம்பிக்கும் போது நைட்டு ஆகி விடும் 
பொம்மையாக எவ்ளோ நேரம் திரிஷா உக்காந்து இருக்க முடியும். இப்படி ஏகப்பட்ட ஆனாலும் படம் ஹிட்

@AbiNayasri-b8r

Kora soldrathu easy evlo kasta patu eduthurupanga

@arumugamp1841

கில்லி   மெகா ஹிட்  மூவி 🔥🔥🔥

@Tamil_SmartBoy26

👇Vijay Fans

@ananddeju6576

Ippadi mistake kandupudicha🧐🧐 padame edukka mudiyathu po.😂😂😂😂😂

@nadheerashaik9898

என்ன கேட்டா இதெல்லாம் ஒரு குறையே இல்லை, ஏனெனில் சினிமாவே நம்மல ஏமாத்துரதும், நம்ம அத பார்த்து ஏமாறதுந்தா

@SDK_Media_works

இந்த பையனுக்கு Support பன்னுங்க ப்பா நல்லா உழைக்கிறான்❤

@NRFM__editz07

Super bro ❤😂

@mulluprabu9467

படத்தில் குறை கண்டு பிடிப்பதில் பெரிய அறிவுதான்.கில்லி கில்லி தான் படம் ஹிட்.Rerelease ஆகியும் படம் நல்ல ஹிட் வசூல்

@srimamucrypto3821

Orupadathatha kastapattu edutha neenga mistake kandupidikiringa

@arunprakash7397

நீங்கா ஒரு சினிமா விண்ஞாநி பாஸ்.

@Vickybrabu

Nanga only padam mattum than pappom ivlo detail la watch panna mattom😂😂😂