@vijaykumar-zr5qs

இப்போ லாம் பெரிய ஹீரோ படங்களை விட சின்ன ஹீரோ படங்கள் தான் ரொம்ப நல்லா இருக்கு

@Subasri-e7j

Atharvaa is most underrated actor 👌

@PriyaMani-h9j

நாங்க எல்லாம் மத்த சேனல் review பாகிறது இல்ல ப்ரோ எப்பவுமே r&j மட்டும்தான்

@Gigachad9-x9t

This is the reason I like this channel because of ur honest opinion.

@krishnamurthyA-y3c

டி என் ஏ படம் கொண்டாட வேண்டிய படம் ஆனால் யாரும் கொண்டாட மாட்டார்கள் டூரிஸ்ட் ஃபேமிலி நன்றாக ஓடியது கொண்டாடப்பட்டது டி என் ஏ கொண்டாடப்பட வேண்டும் ❤️❤️❤️👌👌👌

@SHREEJA4

கண்டிப்பாக இந்த படம் குழந்தை கடத்தல் பற்றிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம்🎉🎉 MUST WATCH 100%

@KanishkaG-b9b

Yaar yena sonallum, Atharvaa is very underrated bro! Avar oda story selection, acting, screen appearence ellamae mass heros like Dhanush Ajith maari thaan iruku. Yennod favourite heroes: 1.Thalapathy Vijay next Atharvaa thaan. He is also very cute! But yaarumae avara madhikrathu illa. I don't understand why.

@jayashree6123

I am a movie lover, doesn’t matter who acted, I look only the story and screen play. And of course how the actors were acting.

@trilbyjude3773

Eleven review podunga 
Movie parthu tam
Unga style keta Nalla iruku

@Gokuhnan

Most of the reviewers have given negative reviews for this movie. But after watching this movie i realized our reviewers are not trustworthy anymore. This movie never deserves negative reviews. I would have missed this wonderful movie if i had believed their reviews.

@ARAMSEIYT

ப்ளூ சட்ட தாக்கப்பட்ட தருணம் 🤣🤣🤣1:40 😅😅

@KalimuththuThusharadi

Elevan movie review pannuga bro..
Sema twist iruku movie la 
Kandipa paaruga 😊😊😊

@hemaswamy8155

3:35 very true, neenga sonna ella moviesum romba nalla irukum, aana perusa yaarum adha pesala.. Atharva movies story selection nalla iruku…I hope ppl realize and support good movies and actors

@New-fashioned

2:40 5:00 it's true 
people Error

@Pokerface-123

5:00 superbly said

@gracyfrancis1473

ராகேஷ் நீ கூறியதை வைத்து தான் குபேரா பார்த்தேன்..... உண்மையிலேயே படம் அற்புதம்.... வெகு நாட்களுக்குப் பிறகு தனுஷ் படம் சூப்பர் ஹிட்🎉🎉🎉🎉🎉🎉

@krishnamurthyA-y3c

இரண்டு நாளில் 10 லைட் வர வேண்டும் என்று கூறியிருந்த இரண்டு மணி நேரத்தில் 26 லைட் வந்து இருந்தது நான் படம் பார்க்க தாமதமாகிவிட்டது 29-ஆம் தேதி 2:45 க்கு குபேரன் படம் பார்த்து விட்டேன் 👍👍👍❤️❤️❤️ இந்த கருத்துக்கள் பார்க்கவும்

@yogeshwaran1917

ELEVEN Nu Oru Crime Thriller Movie iruku bro,
Antha movie la twist naraya irukum climax la

Paathutu soluinga bro

@GI-HUAN

AATHAARVA CAREER BIG BLOCKBUSTER HIT MOVIE DNA  🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@mukundanmahalingam5975

Adharva is really a very good actor❤